1.மாரடைப்பு (Coronary heart disease) | ||
| 2.மூளையின் இரத்தக் கசிவுகள் / பாரிசவாதம் (Stroke and other cerebrovascular diseases) | ||
| 3.சுவாசப் பைத் தொற்றுக்கள் /நியுமோனியா (Lower respiratory infections) | ||
| 4.சுவாசப்பை அடைப்பு நோய் (Chronic obstructive pulmonary disease) | ||
| 5.வயிற்றோட்டம் (Diarrhoeal diseases) | ||
| 6.HIV/AIDS | ||
| 7.காச நோய் (Tuberculosis) | ||
| 8.சுவாசப்பை புற்று நோய்கள் (Trachea, bronchus, lung cancers) | ||
| 9.வீதி விபத்துக்கள் (Road traffic accidents) | ||
| 10.முதிர்ச்சியடையாத குழந்தைகளின் பிறப்பு /நிறை குறைவான குழந்தைகளின் பிறப்பு (Prematurity and low birth weight) இவற்றிலே மாரடைப்பு, மூளையின் இரத்தக் கசிவுகள் / பாரிசவாதம் , சுவாசப்பை அடைப்பு நோய், காச நோய், சுவாசப்பை புற்று நோய்கள் போன்றவற்றிற்கு முக்கிய காரணமாக இருப்பது புகைப் பிடித்தல். நன்றி : தமிழ் மருத்துவம் |
Tuesday, May 25, 2010
உலகத்திலேயே அதிக இறப்புக்களுக்கு காரணமாக இருக்கும் முதல் பத்து இடத்திலே இருக்கும் நோய்களின் பட்டியல்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment